பெண்
பெண்ணானவள் வளர்ந்ததும் மேனாவையும் புத்தகத்தையும் கையில் எடுக்க ஆசைக்கொள்கிறாள்! துரதிஷ்டவசமாக சமதாயத்தின் செருப்படியைக்கூட சிரித்தபடி ஏற்கிறாள் ! அப்படி இப்படி என கூறி மாலையிட்டு அனுப்பிவைக்கின்றனர் -இந்த சமுதாயத்தார்கள்! அப்படி சென்றவழுக்கோ வாழ்க்கை தடம் புரண்டன ! -அப்போது அவள் எடுத்த ஆயுதம் பேனாவும் புத்தகமும் அப்பேனாவை அவள் விரல்களில் தொடும்போது அவள் மெல்லுடல் சிலிர்தெழுந்தது. -அபர்னா . ச
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
