இந்திய அரசியல் அமைப்பு
part 3 இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு குழு : * இக்குழுவின் தலைவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கார், ஆலோசகர் பி.என்.ராவ். * இது ஏழு பேர் கொண்ட குழு. * இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி ஆர் அம்பேத்கர். * இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 1949 நவம்பர் 26. * நடைமுறைக்கு வந்த ஆண்டு 1950 ஜனவரி 26. * இந்திய அரசியலமைப்புச் சட்டம் முகவுரை 22 பாகங்கள் 395 சட்ட பிரிவுகள் எட்டு அட்டவணைகளை உள்ளடக்கியது. * இவை இத்தாலிய பாணியில் பிரேம் பெஹாரி நரைன் ரைஜாடா கைப்பட எழுதப்பட்டது.
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
