அன்று ஒரு நாள்.. 🫂
நானும் என்னவனும் உடல் உரச நடக்க... திடீரென்று மேகம் கருக்க... அய்யோ... மழை வரும் போல... என்றான் என்னவன்... மழை வந்தாள் என்ன..? என்ற என் கேள்விக்கு என்னவனின் உதடுகள் பதில் சொல்லும் முன்... மழைத்துளிகள் என் மீது விழுந்தது... உடல்கள் குளிரில் நடுங்க... அவனின் உதடுகள் சொல்ல துடித்த பதிலை என் உதடுகள் சொல்லியது கண் இமைக்காமல் இருவரும் நிற்க... என்னை கட்டியணைத்தபடி என்னவன் கூறினான் மீண்டும் இந்நாள் வருமா என்று....?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
