இந்திய அரசியலமைப்பு
part 2 இந்திய அரசியல் நிர்ணய சபை : * இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் மூத்த உறுப்பினர் டாக்டர் சச்சிதானந்த சின்கா * தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் துணைத் தலைவர், H.C முகர்ஜி, VT கிருஷ்ணமாச்சாரி *இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டம் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது *இக்கூட்டத்தில் 2473 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டது.
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
