அவன்.. ❤️
அளவில் ஆறடி என்று சொல்லிட முடியாது.... அரை அடி குறைவாக... மனதை மயக்கும் கூர் விழிகளுடைய மாயவன்..!!! புன்னகையா... அது...? மனதை கொள்ளையடிக்கும் வித்தை அல்லவா..? அதில் வச்சிருந்தான் ஆனால் அதையும் பார்ப்பது.... அறிது.... அந்த இறுகிய முகத்தில்..!!! எப்போதாவது வரும் அந்த மயக்கும் புன்னகைக்கு என் கண்கள் தவம் கிடக்க.... யாரோ அவன்...இன்று அவனே எல்லாமும் ஆனானே...!!!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
