உனக்குள் நான்.. 😘🫂❤️
உன் கைவிரல் என் விரல் கோர்க்க... வெட்கத்தால் முகம் சிவக்க... உடல் முழுவதும் வியர்க்க... வியந்து பார்க்கிறேன் உன் இமைக்குள் தெரியும் என் உருவத்தை... இத்தனை நெருக்கம் எதனாலே என்று தெரியாமல்.... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
