மழை
மேல தாள முழகத்துடன், ஆர்ப்பரிக்கும் புன்னகையோடு, தரையிரங்கி வந்தாள் அவளின் வருகையினை கொண்டாடிய உறவுகளை மனம் குளிர செய்தாள் ஆனால், யாரும் அறியவில்லை அவையாவும் அவளின் கண்ணீர் துளிகள் என்று!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
