கணிதம்
part 3 * பெருக்கலானது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்யும் என்பதால், பெருக்கலில் காரணிகளின் வரிசையானது எண்ணின் மதிப்பைப் பாதிக்காது. * இரண்டு எண்களுக்கான மீ. பெ. கா. 1 எனில் அவ்வெண்கள் சார்பகா எண்கள் அல்லது இணைப்பகா எண்கள் எனப்படும். * மீ. சி. ம ஆனது எப்போதும் கொடுக்கப்பட்ட எண்களில் பெரிய எண்ணை விடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும். * மீ. சி. ம ஆனது எப்போதும் மீ. பெ. கா வின் மடங்காக இருக்கும். மேலும் மீ. சி. ம > மீ. பெ. கா * y என்பது x இன் மடங்கு எனில் மீ. சி. ம ( x, y)=y
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
