........
அன்பே உன் கண்கள் பார்த்து ஆனந்தம் கொள்ளும் உள்ளம் உனது இனிய குரலை கேட்டு மயங்கியதுவே உன் சிரிப்பை காணும் கணத்தில் தொலைந்தே போகும் எனது மனமே! நான் எங்கென்று தேடுவேன் தொலைந்த என் மனதை......
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
