கணிதம்
கூற்றுகள்... * ஒர் ஒற்றை எண்ணையும் ஓர் இரட்டை எண்ணையும் கூட்டினால் எப்போதும் ஓர் ஒற்றை எண்ணே கிடைக்கும் 3 + 4 = 7 * ஓர் ஒற்றை எண்ணையும் ஓர் இரட்டை எண்ணையும் பெருக்கினால் எப்போதும் ஓர் இரட்டை எண்ணே கிடைக்கும் 3 × 4 = 12 * மூன்று ஒற்றை எண்களைப் பெருக்கினால் எப்போதும் ஓர் ஒற்றை எண்ணே கிடைக்கும் 1 × 7× 5 = 35 * இரு ஒற்றை எண்களின் கூடுதலானது எப்போதும் ஓர் இரட்டை எண்கள் ஆகும் 1 + 3 = 4 * இரு ஒற்றை எண்களின் பெருக்கற்பலன் எப்போதும் ஓர் ஒற்றை எண் ஆகும் 5 × 3 = 15
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
