நிமிடம்.
வாழ்க்கையை கவிதையாகவோ, கற்பனையாகவோ வாழ வேண்டியதில்லை. நிகழ்வின் பொழுதில் நகர்ந்தால் போதும். கவிதையோ, கற்பனையோ, நிமிடத்தால் நிட்சயம் தோற்கடிக்கப்படும். நிமிடத்தை நமதாக்குவோம். தொல்லை என எதுவும் இல்லை, இல்லை எனவும் எதுவும் இல்லை. இன்று இருப்பதே ஆச்சரியம் தானே ! 😅 மகிழ்ந்து மடி நிமிடத்தின் மடியில்.🕙 -- சிலம்பரசன் ப😇
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
