புது தொடக்கம்
எழுத்து வடிவத்தில் கவிதை மட்டும் குடுத்தால் மனதிற்கு மகிழ்ச்சி தரும்... ஆனால் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தர எல்லோருக்கும் வேலை ரொம்ப முக்கியம்.. அதுலயும் அரசாங்க வேலை பலபேரின் கனவு... அந்தக் கனவை தூரத்தி ஓடும் சிலருக்காக என்னால் முடிந்த சிறு முயற்சி... pls support me... by Rishiya
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
