பிஞ்சு பாதம்.... 🫂❤️
என் மூச்சிலிருந்து உருவான உன் மூச்சு காற்று படுகையிலோ உன் பிஞ்சு பாதம் என் இதழ் படுகையிலோ இதுவரை வாழ்நாளில் நான் பெற்றிடாத இன்பம் மொத்தமும் ஒரு துளி கண்ணீராக... என் வாழ்வின் முழு அர்த்தத்தையும் கொடுத்தது.... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
