கண்ணின் ஈர்ப்பின் சக்தி ❤️🫂
உன்னை பார்க்காத போது பார்க்க வேண்டும்... வேண்டும்... என்று துடிக்கும் கண்கள் உன்னை பார்த்தவுடன் ஏன் இமைக்க மறுக்கிறது.... என்று குழம்பினேன்... அது என்னவோ... எவ்வளவு முயற்சித்தும் விலகமுடியவில்லை உன் கண்ணின் ஈர்ப்பிலிருந்து... 🥰😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
