கொடிய தண்டனை... 😌
நீ என்னை எவ்வளவு விரட்டினாலும் சுவற்றில் பட்ட பந்து போல் மீண்டும் வந்து ஒட்டி கொள்வேன்... அதற்கான காரணத்தை கண்டறிய பெரிய விஞ்ஞானியே வந்தாலும் முடியாது.. பாவம் நான் என்ன செய்வது... உனக்கு நான் தரும் தொல்லைக்கு என்ன தண்டனை வேணுமானாலும் குடு உன் உதட்டால்... ஏற்றுக்கொள்கிறேன்.. உன் பிரிவால் தராதே இறந்து விடுவேன்..
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
