துளிர்விடும் நினைவுகள்.. ❤️
யாராடா... நீ..? என் பின்னாலயே வருகிறாய் என்று நான் திட்டி சென்ற மூன்று நாட்களில் அவனை என் பின்னால் காணாமல் போக... திரும்பி... திரும்பி பார்த்த அந்த நேரம் என் மனதில் துளிர்ந்த அவனின் நினைவுகள்.... "ஓய்" கொஞ்ச நேரம் நின்று பேச மாட்டியா" அவனின் வார்த்தையில் துளிர்ந்த அவனின் நினைவுகள்...இன்று வேர்விட ஆராமித்து விட்டதேன்...
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
