காதலில் விழுந்தேன்
காதலில் விழுந்தேன்! நேரில் ஒரு நாளும் பார்த்ததில்லை குரல் ஒருபோதும் கேட்டதில்லை உன் ஒரு சில வார்த்தைகளால், வரிகளால் கவர்ந்தாய் காதலில் விழுந்தேன் உன் கவிதைகளுக்கு....!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
