சேரா காதல்... 😍
உன் அருகில் வாழ்ந்தால் போதும் என் வாழ்க்கை அழகாய் மாறும் உன் இன்பம் உன் துன்பம்... எல்லாத்துலயும் நான் இருப்பேன் இன்று மட்டுமல்ல... என் வாழ்வின் கடைசி நொடி வரை... நீ எனக்கு கிடைத்தாலும்... இல்லை என்றாலும் இதே காதலோடு... 😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
