கண் தெரியாத பிச்ச்க்கார குழந்தை
அம்மா அம்மா அஞ்சுருவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! பெத்தவனும் கெட்டுவிட்டான் பெத்தவளும் விட்டுவிட்டா பேப்பர் படிக்க விழியுமில்ல பேனா பிடிக்க வழியுமில்ல பிச்சை எடுத்து பிழைத்து வாழ வாயமட்டும் விட்டு விட்டான் குரிடியென பேரு வாங்க கண்ண ரெண்டும் பரிச்சுகிட்டான் அம்மா அம்மா அஞ்சுருவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! கடவுளுனு சொல்லுறீங்க காவலுனு வணங்குறிங்க பாவம் என்ன செஞ்சுபுட்டேன் என்ன பரதேசி ஆக்கிவிட்டான் அஞ்சு வயசு முடிஞ்சு எனக்கு ஆறு வயசு தாண்ட போதாம் அது கூட தெரியாதுங்க அன்னக்கி பிச்ச போட்ட ஒருத்தன் வந்து உருவம் பாத்து சொல்லலனா அம்மா அம்மா அஞ்சுருவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடி வயிறு வலிக்கிறதே ! வாழ்க்கை என்ன வசதி என்ன தெரிஞ்சிக்கிற வயசும்மில்ல மானம் என்ன மரியாதை என்ன புறிஞ்சிக்கிற அறிவுமில்ல தெரிஞ்சி மட்டும் புரிஞ்சி மட்டும் தேசத்தையா வாங்க போறேன் அலஞ்சியோ திறிஞ்சியோ அடுத்த வேல கஞ்சிக்கு பிச்சைதானே எடுக்க போறேன் அம்மா அம்மா அஞ்சுரூவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! பசியே பசியே என்னை ஏன் தொருத்துர பாவமுன்னு சொல்லுறாங்க பாக்குற எல்லோருமே போயிடுறேன் போயிடுறேன் உலகத்தவிட்டே போயிடுறென் பாவமுன்னு பாக்காத பத்திரப்படுத்த நினைக்காத பாத மாத்தி விட்டு நீயும் பஸ் ஏத்தி கொண்ணுப்புடு பசியே பசியே இந்த பரதேசி குருடிய அம்மா அம்மா அம்மா அம்மா அஞ்சுருவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! பெத்தவனும் கெட்டுவிட்டான் பெத்தவளும் விட்டுவிட்டா பேப்பர் படிக்க விழியுமில்ல பேனா பிடிக்க வழியுமில்ல பிச்சை எடுத்து பிழைத்து வாழ வாயமட்டும் விட்டு விட்டான் குரிடியென பேரு வாங்க கண்ண ரெண்டும் பரிச்சுகிட்டான் அம்மா அம்மா அஞ்சுருவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! கடவுளுனு சொல்லுறீங்க காவலுனு வணங்குறிங்க பாவம் என்ன செஞ்சுபுட்டேன் என்ன பரதேசி ஆக்கிவிட்டான் அஞ்சு வயசு முடிஞ்சு எனக்கு ஆறு வயசு தாண்ட போதாம் அது கூட தெரியாதுங்க அன்னக்கி பிச்ச போட்ட ஒருத்தன் வந்து உருவம் பாத்து சொல்லலனா அம்மா அம்மா அஞ்சுருவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடி வயிறு வலிக்கிறதே ! வாழ்க்கை என்ன வசதி என்ன தெரிஞ்சிக்கிற வயசும்மில்ல மானம் என்ன மரியாதை என்ன புறிஞ்சிக்கிற அறிவுமில்ல தெரிஞ்சி மட்டும் புரிஞ்சி மட்டும் தேசத்தையா வாங்க போறேன் அலஞ்சியோ திறிஞ்சியோ அடுத்த வேல கஞ்சிக்கு பிச்சைதானே எடுக்க போறேன் அம்மா அம்மா அஞ்சுரூவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! பசியே பசியே என்னை ஏன் தொருத்துர பாவமுன்னு சொல்லுறாங்க பாக்குற எல்லோருமே போயிடுறேன் போயிடுறேன் உலகத்தவிட்டே போயிடுறென் பாவமுன்னு பாக்காத பத்திரப்படுத்த நினைக்காத பாத மாத்தி விட்டு நீயும் பஸ் ஏத்தி கொண்ணுப்புடு பசியே பசியே இந்த பரதேசி குருடிய அம்மா அம்மா அஞ்சுரூவா போடுங்களேன் அனாதை ஆன எனக்கு அடிவயிறு வலிக்கிறதே ! இது மட்டும் நானல்ல காற்றில் கலந்த என் ஆன்மா.. - பீ.ரா.மணி
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
