அப்பா....
நான் தொலைத்த முதல்வரி.. எந்தன் முகவரி.... பேசிக்கொண்டே பேசாமல் போனதெங்கே... காலம் முடிந்த தென்றால் என் ஆயுளையும் கொடுத்திருப்பேன்... விரல் பிடித்து நடை பழக்கி விரல் உதரிப்போனதெங்கே...
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
