என்னவனின் அவள்.. 🥰😍
இது காதலா....? 😱 கண் சிமிட்டாமல் பார்க்கும் பார்வையில் சிறைபட்ட உணர்ச்சிகளை சொல்ல தெரியாமல் விழி தாழ்த்தி திரும்பி கொண்டாலும்....!!! உன் செயல்களை பார்க்க விரும்பி மீண்டும் மீண்டும் உன் கண்ணில் அகப்படுகிறது என் மனம்...!!! இது காதலா...? இல்லை... பேசாமல் விழியில் உணர்த்தும் இது தான் காதலா...? ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
