என்னவனின் அவள்.. 😘🫂❤️
பேருந்து பயணம்... 😘🫂❤️ விரல் தொட்டு... தோல் மெல்ல உரச நீ என் கைகோர்த்து அமர்ந்து காதல் பேசி சென்ற பயணம்... முடிவில்லாமல் இருந்திருக்க கூடாதா என்று ஏக்கியது நெஞ்சம்...❤️😘🫂
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
