அவள்.. ❤️
வட்ட வடிவ பிறை நிலவை அந்த வானிடம் இருந்து பறித்து... தன் முகத்தை கொண்டவள்...!! நிலா இன்றி நானில்லை நானும் உன்னிடம் சரணடைக்கிறேன் என்று நட்சத்திரம் அவள் நெற்றிக்கு பொட்டாய் வர.. அழகிற்கு அழகு சேர்க்க நானும் வரேன் என்று அடம் பிடித்து அவள் கருகூந்தலாய் அந்த கருவானம் வர.. இப்படி பேராண்டத்தின் ஒரு பாதியை தன்னுள் கொண்டு என் உயிர் மொத்ததையும் திருடிய திருடி அவள்... 😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
