காதல் கனவா.... ❤️
நம் மனமும் உடலும் ஒன்றாகிய தருணம்... ❤️ நீ என்னை கட்டியணைத்து என் முடியை வருட.... என்னடா செய்ய போகிறாய்..! என்று என் உதடுகள் கேட்க நினைக்கும் முன்பு... என் விழிகள் இன்னும் ஏதாவது செய்யாடா என்றது... போதும் என்று முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாலும்.. நீ என் விரல்களை உரசியபடி என் விழிகளை பார்க்க... என்னவன் என என் மனதில் தோன்ற என்ன செய்தாயோ... தெரியவில்லை என்னையே இழந்தேன் உன்னிடத்தில்... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
