என்னவன் ❤
என்னை அடக்கி ஆள்பவன் அல்ல என் திமிருக்கு அடங்கிச்செல்பவன் அவன்! உணர்வற்று உளறித்திருபவன் அல்ல உயிரோடு கலந்துவாழ்பவன் அவன்!! விழியில் நீர்வடியச் செய்பவன் அல்ல என் இதழின்சிரிப்பிற்கு சொந்தக்காரன் அவன்!!! காரணம் இன்றி கோவிப்பவன் அல்ல அளவே இல்லாமல் காதலிப்பவன் அவன்!!!!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
