கூண்டு கிளி.. ❤️
உன் அழகான பேச்சையும்.... சிரிப்பையும் விட்டு விலக முடியாமல் கூண்டுக்குள் மாட்டிய கிளி போல் உன்னையும் நீ தந்த அழகான தருணங்களையும் சுற்றுகிறது என் மனம் விடுதலையே வேண்டாம் என்று !!!!!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
