tree
ஈரமாய், காற்றாய், ஒளியாய், தவமிருந்து பெற்றவளாகி போனால் என் சின்னஞ்சிறு மலரே..... 🌹🌹🌹🌹உன் ஒற்றை நிழலும், உன் இதழும் இம்மண்ணில் தவழ எத்துனை உறவுகளடி உன்னை பாதுகாக்க. (மண், மழை, காற்று, ஒளி)....
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
