long distance relationship 🎀
உன்னை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் ❀ நீ என்று வருவாய் தெரியாது✿ உன்னை சந்திக்கும் அந்த நாள்☆ என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத♡ நாள் என்று நினைக்கிறேன்✾ என் வாழ்க்கை துணை நீ தான்●
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
