Happy new year
என் பாதங்கள் நேர்வழியில் செல்லட்டும் என் கரங்கள் அன்பை வாரிவழங்கட்டும் என் சிந்தனை அறிவு பூர்வமாக இருக்கட்டும் என் சொற்கள் நல்லவையாக இருக்கட்டும் வரும் காலம் என் பெற்றோர் பெயர் சொல்லட்டும்
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
