bujjukutty
தெய்வம் ஒன்று நேரில் வந்து வரம் ஒன்றைத் தந்து சென்றதே.......................................வரமே நீ தானே!!! வரம் உன்னை பெற்றவுடன் எந்தன் மனம் வானில் சென்றதே....................................... நிலவே என் நிலவே!!! அன்பில்லாமல் பூலோகத்தில், வாழ்க்கை உண்டோ................... சொல்!!! தெய்வம் ஒன்று நேரில் வந்து வரம் ஒன்றை தந்து சென்றதே....................................... வரமே நீ தானே!!! வரம் அதைப் பெற்று, மறுஜென்மம் போல், உன்னிடம் பழகையில்.............. அடைந்ததென்ன!!! அன்பெனும் பாதை, அமைத்தது யார், உன்னையும் என்னையும்......... சேர்த்ததென்ன!!!! நண்பர்களே இல்லாமல், அன்பு பாசம் கொள்ளாமல், அன்பே நம் காதல் தான் என்ன............................................... சொல்!!! தெய்வம் ஒன்று நேரில் வந்து வரம் ஒன்றை தந்து சென்றதே..................................... வரமே நீ தானே!!! வானத்தைப் போலே, மேகம்
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
